சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

வங்கிகளின் வட்டி விகிதத்தை எவ்வாறு தெரிந்து கொள்வது ?

how-to-know-the-interest-rate-of-banks
  பிரேமா   | Last Modified : 13 Sep, 2020 11:09 am இந்தியா மாநிலம்

ஒவ்வொரு வங்கியின் வட்டி விகிதத்தை  மக்கள் எவ்வாறு தெரிந்து கொள்வது  என்பதை ரிசெர்வ் வங்கி தெரிவித்துள்ளது . ரிசெர்வ் வங்கி தற்போது அனைத்து வங்கிகளின் வட்டி விகிதத்தை குறைத்து வருகிறது .
பொதுவாக வங்கிகளில் இரண்டு வகையிலான வட்டி முறைகள் இருக்கின்றன .ஒன்று நிலையான வட்டி மற்றொன்று மாறுதலுக்கு உட்பட்ட வட்டி.

நிலையான வட்டி என்பது முதலில் எந்த வட்டிக்கு தொகை வாங்கினார்களோ அதே வட்டி விகிதத்தில் எப்பொழுதும் இருக்கும் .
மாறுதலுக்கு உட்பட்ட வட்டி என்பது எந்த வட்டிக்கு தொகை வாங்கினார்களோ அது மாறிகொண்டே இருக்கும் .

ரிசெர்வ் வங்கியின் கடன்களும் அதன் வட்டி விகிதமும் பின்வருமாறு ,
தனிப்பட்ட கடன்களின் வட்டி விகிதம் - 8 .8 % முதல் 24 % வரை அதிகபட்சமாக  இருக்ககூடும் .
வீட்டு கடன்களின் வட்டி விகிதம் - 6 .8 % முதல் 14 %வரை  இருக்ககூடும் .
வாகன கடன்களின் வட்டி விகிதம் - 6 % முதல் 12 % வரை இருக்ககூடும் .
இது தவிர தொழித்துறை கடன் ,கல்வி கடன் ,அடமான கடன் ,உபகரண கடன் ,சுற்றுலா கடன் என பல்வேறு கடன்கள்  வெவ்வேறு வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றன.இவை அனைத்தும் அவரவர் வருமானத்திற்கு ஏற்ப வழங்கப்படுகிறது .

கடன் தொகை அளிக்கும் தனியார் நிறுவனங்கள்  ரிசெர்வ் வங்கியின் கட்டு பாட்டிற்குள் வருவதில்லை .அதனால் இந்த வட்டி விகிதங்கள் அவைகளுக்கு பொருந்துவதில்லை .தங்கள் வாங்கிய தொகைக்கு வட்டி விகிதத்தை குறைக்க கான்வேர்சின்  முறையை வங்கிகளில் கேட்டு மாற்றி கொள்ளலாம் .வங்கியின் புகார் அமைப்பில் முறையிடலாம் .வட்டி முறையை நிலையான வட்டியில் இருந்து மாறுதலுக்கு உட்பட்ட வட்டி விகிதத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மாற்றி கொள்ளலாம் .

அதுமட்டுமல்லாமல் கடன்களில் இருந்து வட்டியை தவிர அசல் எவ்வளவு குறைந்து வருகிறது என்பதை கண்காணித்து வர வேண்டும் .இவ்வாறு விழிப்புணர்வுடன் இருந்தால் கடன்களில் இருந்தும் ,அதிக வட்டிவிகிததால் அவதி படுவதையும் தவிர்க்கலாம் .

The Reserve Bank has said that how do people know the interest rate of each bank. The Reserve Bank is currently lowering the interest rates of all banks.