சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

உலகிலேயே மிக நீளமான மற்றும் அகலமான நெடுஞ்சாலை

world-longest-and-widest-highway
  பிரேமா   | Last Modified : 08 Oct, 2020 09:28 am இந்தியா மாநிலம்

உலகிலேயே மிக நீளமான மற்றும் அகலமான நெடுஞ்சாலை இந்தியாவில் உள்ள இமாச்சல பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ளது .  இந்த  சுரங்க  பாதை,  அடல்  பிஹாரி  வாஜ்பாய் நினைவாக கட்டப்பட்டதால் அடல்  சுரங்க பாதை .என்று அழைக்கப்படும் . இந்த  சுரங்க பாதையை பிரதமர் மோடி கடந்த 3 ம் தேதி திறந்து வைத்தார் .இமாச்சல பிரதேசத்தில் உள்ள மணாலி மற்றும் லே பகுதியை இணைக்க கட்டப்பட்டது தான் இந்த சுரங்க பாதை .இந்த சுரங்க பாதை திறந்து வைக்கப்பட்ட 3 நாட்களில் 3 விபத்துக்கள் நடந்துள்ளது .

அடல் சுரங்க பாதையில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டும் மூன்று விபத்துக்களும் நடந்துள்ளன .இதற்கு முழு காரணம் வாகனம் ஒட்டியவர்களின் கவன குறைவே பொறுப்பாகும்  என்று தெரிவிக்கப்பட்டது .இந்த சுரங்க பாதையின் வழியாக தீ பற்றி எறியக்கூடிய பொருள்களை ஏற்றி செல்லும் வாகனங்களை அனுமதிப்பதில்லை என்று தகவல் தெரிவித்தனர் .  

World longest and widest highway opened in India and named as atal.