சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

அபாய கட்டத்தில் டெல்லி?

தொடர்ந்து  நாளுக்குநாள் காற்றின் தரம் குறைந்து கொண்டு வருவது உலக நாடுகளை   பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது . இதனை தொடர்ந்து   மக்கள் பலரும் பாதிப்புக்குள்ளாகி  வருகின்றனர். குறிப்பாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள்  காற்று மிக மோசம் அடைந்து வருகிறது.

இதனை தொடர்ந்து மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து  பட்டாசுகள் வெடிக்கவும், விற்கவும் பல்வேறு தடைவிதிக்கப்பட்டு , தீபாவளி தின கொண்டாட்த்தில்  காற்றின் தரம் மிக  மோசமான  அபாய நிலைக்கு சென்றுள்ளது. 

இதனால் நேற்று  டெல்லியில் இரவு பதினோரு மணி நிலவரப்படி காற்றின் தரம் குறைந்த்து மோசமான நிலையில் இருந்துள்ளது .

டெல்லி சுற்றுவட்டார பகுதியில் காற்றின் தரதத்தின் நிலை .

ஆனந்த் விஹார் பகுதியில் 481 அளவுக்கு பதிவாகியுள்ளது.

 ஐ.டி.ஓ. பகுதியில் 454,

இந்திராகாந்தி விமான நிலையம் பகுதியில் 444 என்று காற்றின் தரம் பதிவாகி உள்ளது .

என்று மாசு கட்டுப்பாட்டு குழு தெரிவித்துள்ளது தீபாவளி தினத்தன்று தடையை மீறி பட்டாசுகளை விற்றதாகவும், வெடித்ததாகவும் 76 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

Delhi at risk?. Continuing declining air quality has plunged the world into great fear. Following this, many people are being affected. Especially in Delhi, states including Punjab and Haryana the wind is getting very bad.