சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

புதிய பாடப்பிரிவுகள் மற்றும் கல்லூரிகளுக்கு இந்த ஆண்டு இடம் இல்லை -யுஜிசி அறிவிப்பு

no-new-courses-and-colleges-this-year-ugc-announcement
  அருண்   | Last Modified : 03 Jul, 2020 12:54 pm இந்தியா பொது

கொரோனாவின் தாக்கம் மேலும் அதிகரித்த வண்ணமே உள்ளது இந்த சூழ்நிலையில்  பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன இதனால் இந்தியா முழுவதும் இந்த ஆண்டு புதிய கல்லூரிகள், புதிய பாடப்பிரிவுகளுக்கு அனுமதி கிடையாது என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது மேலும் கொரோனா பாதிப்பால் கல்விப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன என்றும் அறிவித்துள்ளது 

Corona's impact is even greater, with schools and colleges shut down in this scenario, with no new colleges and new curriculum allowed this year.