சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கல்லூரி பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு குறித்து - யூஜிசி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவல் அச்சம்  காரணமாக நாடு முழுவதும் மார்ச் 24-ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டன. இதனால் தேர்வுகளும்   ஒத்திவைக்கப்பட்டன. மேலும் கொரோனா கட்டுக்குள் அடங்காமல் இருப்பதால்   ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது.இதனால் தகுந்த  முன்னெச்சரிக்கைகளுடன்  பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதியாண்டு பருவத்தேர்வுகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதனால்  நாடு முழுவதும் ஒத்திவைக்கப்பட்டிருந்த கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு இறுதி பருவத்தேர்வுகளை வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்குமாறு  பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) பரிந்துரை செத்துள்ளது. 

மேலும்  தேர்வுகள் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ நடந்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு எழுத முடியாத  சூழ்நிலையில் உள்ள இறுதியாண்டு மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 
 மேலும் இந்த வாய்ப்பு நடப்பாண்டு  தேர்வுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

The University Grants Committee (UGC) has recommended that the country's deferred college and university final examinations be completed by the end of September.