சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஒரே மேடையில் இரு பெண்ணுடன் திருமணம்

மத்திய பிரதேச மாநிலத்தில் பெத்தல் மாவட்டம் கெரியா கிராமத்தை சேர்ந்த சந்தீப் என்ற இளைஞன் போபாலில் படிக்கும் போது  அங்கு ஒரு பெண்ணுடன் காதல் செய்துள்ளார்.

இந்த நிலையில் அவரது வீட்டார் வேறு பெண் பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்கள்.
சந்தீப் எவ்வளவு எடுத்து சொல்லியும் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.  அதனால் சந்தீப் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதை தொடர்ந்து இந்த விஷயம் பஞ்சாயத்துக்கு சென்றது.  சந்தீப் குடும்பத்தார்,  சந்தீப் காதலித்த பெண்ணின் குடும்பத்தார்,  சந்தீப்பிற்க்கு பெற்றோர் பார்த்த பெண்ணின் குடும்பத்தார் ஆகிய அனைவரும் பஞ்சாத்து சமரசத்தில் ஈடுப்பட்டனர்.

இரு பெண்களும் சந்தீப்பை திருமணம் செய்து ஒன்றாக இணைந்து வாழ ஒப்புக்கொண்டனர். கெரியா கிராமத்தில் ஒரே மேடையில் இரண்டு பெண்களுடன் சந்தீப்பிற்க்கு திருமணம் நடைப்பெற்றது.

Santheep married his Loved girl & his parents arranged girl