சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

டெபாசிட் பணத்தை எடுத்தால் 5% பிடித்தம் செய்யப்படும்

 கடந்த ஆண்டு 2019 செப்டம்பர் 1 ஆம் தேதி தனி நபர் தனது வங்கி அல்லது அஞ்சல் கணக்கில் இருந்து பணத்தை எடுத்தாலும், டெபாசிட் பணத்தை எடுத்தாலும்  2% பிடித்தம் செய்யப்படும் என்று நடைமுறையை அமல்படுத்தப்பட்டது .

இதனை தொடர்ந்து வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் ஒரு நிதியாண்டில் ஒரு  தனி நபர் தனது வங்கில் இருந்தோ அல்லது அஞ்சல் கணக்கில் இருந்தோ பணத்தை 20 லட்சம் ரூபாய்க்கு மேல் எடுத்தாலும், டெபாசிட் பணத்தை எடுத்தாலும்  2% பிடித்தம் செய்யப்படும் என்றும் மேலும் ஒரு கோடி மேல் பணத்தை எடுத்தால் 5% பிடித்தம் செய்யப்படும்.மேலும் டெபாசிட் வட்டிகளுக்கும் இது பொருந்தும் என்று கூறப்படுகிறது 

இதனால் வங்கிகளில் டிடிஎஸ் பிடித்தம் செய்வதை  எளிதாக்க இந்த நடைமுறை அமல்படுத்திஉள்ளாக்க கூறப்படுகிறது 

 

If an individual withdraws more than Rs 20 lakh from his bank, 2% will be deducted and if more than Rs 1 crore is withdrawn, 5% will be deducted.