மத்திய நேரடி வரிகள் ஆணையம் நடைமுறைப்படுத்தியுள்ள தனி நபர் தனது வங்கி அல்லது அஞ்சல் கணக்கில் இருந்து பணத்தை எடுத்தாலும், டெபாசிட் பணத்தை குறிப்பிட்ட அளவுக்கு மேல் எடுத்தால்
பான் எண்ணை கொண்டு எளிமையாக, குழப்பங்கள் எதுவும் ஏற்படாமல் டிடிஎஸ் எவ்வளவு பிடித்தம் செய்ய வேண்டும் என்பது பற்றி முழு தானியங்கி முறையில் வங்கிகள் எளிதாக தெரிந்து கொள்ளலாம் என்ற பல்வேறு சிறப்பு அமசங்கக்களுக்க இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வரிகள் ஆணைய அதிகாரி கூறியுள்ளார்
மேலும் இது பற்றி கூறிய அவர் வங்கி சேவைகள் உள்ள அனைத்து அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் இது மிக எளிமையான செயல்பாடுக்கு ஏற்றதாக இந்த நடைமுறை இருக்கும் . மேலும் இது கருப்புப் பணப் புழக்கத்தை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாகவே நிதி சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
tds favourite by PAN number if withdrawn from bank money and deposit amount