சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஐடி நிறுவன பெண் டாய்லெட்டில் கேமராவா ?

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில்  ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் அங்குள்ள டாய்லெட்டை பயன்படுத்தியுள்ளார்  அப்பொழுது அங்கு கேமரா இருப்பதை கண்டு அதிர்த்துள்ளார் .

அதனை தொடர்ந்து  அவர் தங்கியிருந்த ஓட்டல் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார் , அனால்  அதற்கு இதுவரை எந்த பதிலையும் நிர்வாகத்திடம் இருந்து வரவில்லை  என தெரியவந்துள்ளது.

இது  தொடர்பாக  அந்தப் பெண் டாய்லெட்டில் இருந்த கேமராவை தனது செல் உதவியுடன்   படம் பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் இதனால் பலர் குரல் கொடுத்ததும் திட்டியும் பதிவிட்டு வருகின்றனர். இது   தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

இந்த  ட்விட்டரை  பார்த்த  பாலிவுட் நடிகை ரிச்சா சட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் அதனை ஷேர் செய்து புனே போலீசாருக்கு டேக் செய்துள்ளார்.

இந்த விஷயம்  பூனே  காவல் துறையினர்க்கு சென்றது , இதனை தொடர்ந்து பூனே காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் ஓட்டல் நிறுவனம் துப்புரவு பணிகளை தனியார் நிறுவனம் ஒன்றில் கவனித்து வருவதாகவும் தங்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை எனவும் தெரிவித்ததுடன் மேலும் இந்த சம்பவத்திற்கு அந்நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

இதனையடுத்து அடுத்ததாக இதில் சம்பந்தப்பட்ட துப்புரவு நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளார் 

The Girl who worked at the IT company was shocked to see that there was a camera there while using the toilet there