34 ஆண்டுகளுக்கு பின்னர் கல்வி கொள்கைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டதாக மத்திய அரசு அமைச்சர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இதில் 5ஆம் வகுப்பு வரை கட்டாய தாய்மொழி கல்வி, நவீன தொழில்நுட்பத்துடன் திரையில் கல்வி , இந்தியா முழுவதும் ஒரே மாதிரி கல்வி, ஒரே மாதிரி கற்றுக்கொடுக்கும் முறை, மனப்பாடம் அற்ற செய்முறை திறனை வளர்க்கும் கல்வி, கல்லூரிகளில் இதன் மூலம் சுயாட்சி மூலம் உரிமைகள், எம். பில் என்ற படிப்பு நிறுத்தல், சான்றிதழ்களில் மாணவர்களின் மதிப்பெண்கள் மட்டுமல்லாமல் அவர்களின் பிற திறமைகள் அனைத்தும் அதில் காட்சியளிக்குமாறு மாற்றம் என பல புதிய கொள்கைகள் அறிவிக்கப்பட்டது.
இதனால் தாய்மொழி கல்வி நடைமுறைக்கு வருவதை எண்ணி பலரும் மந்திய கல்வி அமைச்சர்களுக்கு பாராட்டு தெரிவிக்கன்றனர்.
New educational policy announced by educational minister