சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

மூணாறு நிலச்சரிவு மீட்பு பணிக்கு தமிழக அரசு தயார் -முதலைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாடெங்கும் கொரோனா பரவல் அச்சம் ஒரு புறம் இருக்க கேரளாவில் தொடர்ந்து  கனமழை  கொட்டி தீர்க்கிறது எனவே வெள்ளம் மற்றும்  நிலச்சரிவு களில் சிக்கி உயிர்சேதங்கள் ஏற்பட்டுவருகின்றன,

இந்தசூழ்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேரளா முதலமைச்சர் பிரணாய் விஜயன் அவர்களிடம் இன்று காலை முன்னாரில் பலத்த மழை மற்றும் நில சரிவுகளால் ஏற்பட்ட துன்பகரமான உயிர் சேதங்கள் மற்றும் சேதங்கள் குறித்து கேட்டுஅறிந்ததாகவும் 

 

 மேலும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தேவையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தேன் என்று  தனது  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் 

Heavy rains continue in Kerala, causing floods and landslides, causing casualties.