சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கேரளாவில் ரெட் மற்றும் ஆரஞ்சு அலெர்ட் எந்தெந்த பகுதிகள் - கேரளா முதல்வர் ட்விட்டர்

கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது ,இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ,வெள்ளம்,போன்ற இடர்பாடுகளுக்கு மத்தியில் கேரளா தத்தளித்து கொண்டு இருக்கிறது, இந்த சூழ்நிலையில் நேற்று இரவு பெய்த மழையால் விமான வழித்தடம் தவறி விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது,

மேலும் வானிலை மிகவும் மோசமாக உள்ளது இன்னும் சிலநாட்களுக்கு கனமழை  பெய்யும் என இந்திய வானிலை  நிலவரம் அறிவித்துள்ளது. அந்த வானிலை அறிக்கையின் படி நாளை 7 மாவட்டங்களுக்கான ஆலப்புழா, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கு  சிவப்பு எச்சரிக்கையும்  மேலும்  கொல்லம், பதனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் & பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.kerala weather

kerala orange weather report

இதனை கேரளா முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

The weather in India has been forecast to be heavy for a few more days