சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

மனித தலையை சுட்டு சாப்பிடும் கொடுமை

humans-head-eating-by-a-young-man
  மீனா   | Last Modified : 18 Aug, 2020 11:30 am இந்தியா பொது

ஆந்திரா மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியம் என்பவர் . அவரது வீட்டின் அருகே ஓர் கோனி பை இருந்துள்ளது. 

அதனை எடுத்து பார்த்தவர் அதிர்ந்தார். அதில் ஓர் மனித தலை இருந்தது. அதிர்ச்சியில் உறைந்து வீட்டிற்கு விரைந்தார் அவர். 

வீட்டில் உள்ள ஜன்னல் வழியே அந்த கோனி பையை பார்த்தார் அவர். அந்த பகுதியை சேர்ந்த ராஜு என்ற இளைஞன் அந்த கோனி பையை எடுத்துக்கொண்டு தன் பாழடைந்த கட்டடத்திற்கு சென்றுள்ளான்.  

சுப்பிரமணியமும் பின்தொடர்ந்தார்.  அந்த பாழடைந்த கட்டடத்தில் அந்த ராஜு என்ற இளைஞரும்,  அவரோடு ஓர் பெண்ணும் இருந்தார்.  இருவரும் அந்த தலையை நெருப்பில் சுட்டு பிச்சு பிச்சு சாப்பிடுவதை கண்ட சுப்பிரமணியம் அதிரிச்சியுற்று காவலர்களுக்கு தகவல் அளித்தார் 

காவலர்கள் அந்த இளைஞனையும் பெண்ணையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  அதில் ராஜு அவர்களின் தந்தை சமீபத்தில் இறந்துவிட்டதாகவும் , அந்த மன அழுத்தத்தில் போதைக்கு அடிமை ஆனதாகவும் தெரியவந்துள்ளது. அந்த தலை அவர்கள் கொலை செய்ததா இல்லை சுடுகாட்டில் இருந்து எடுக்கப்பட்டதா என்று விசாரணை நடந்து வருகிறது .

Human head eating by a young man