சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

நெஞ்சில் அமர்ந்த சிங்கத்தை விரட்டி அடித்த இளைஞர்

a-lion-sat-on-a-young-mans-body
  மீனா   | Last Modified : 18 Aug, 2020 11:36 am இந்தியா பொது

குஜராத்தில் அம்ரேய்லி மாவட்டத்தில் உள்ள அப்ராம்ப்ரா என்னும் இடத்தை சேர்ந்தவர் இளைஞர் ரிப்பில் வேலைய்யா. 

இரவு தனது குடிசை வீட்டில்  ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தார் அவர். தீடீரென தன் நெஞ்சில் ஏதோ பாராமாய் அழுத்தம் தருவது போல் உணர்ந்து இருக்கிறார் அவர் .

கண் கசக்கி விழித்து பார்க்கையில் பேர் அதிர்ச்சியான காட்சி அவர் கண்களுக்கு தென்பட்டது. 

சிங்கம் ஒன்று தன் நெஞ்சில்  கால் பதித்து அமர்ந்ததை கண்டார்.  எனினும் அவர் அயராது,  அஞ்சாது, பதராது  தன் முழு பலத்தை அந்த சிங்கத்தின் மேல் செலுத்தி அதனை தள்ளி விட்டுருக்கிறார். 

பின் திரும்பி பார்க்காமல் அந்த சிங்கம் காட்டுக்குள் சென்று இருக்கிறது.  தனக்கான உணவு இதுவல்ல என்று அந்த சிங்கம் சென்றது என்று கூறுகிறார் அந்த இளைஞர்.

A lion sat on a young mans body