புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதை தொடர்ந்து இந்த வருட கல்வி ஆண்டிலேயே புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும் என்பதனை தொடர்ந்து புதிய கல்வி கொள்கைக்கு ஒரு சில கோரிக்கை குறித்து எதிர்ப்புகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பள்ளி முதல்வர்கள், பள்ளி ஆசிரியர்கள் புதிய கல்வி கொள்கை குறித்து தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரிலால் அறிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து http://innovateindia.mygov.in/nep2020 என்ற இணைய தளத்தில் கருத்துக்களை தெரிவித்தும் பாடங்களை தாங்களே அதனை படித்து பார்க்கலாம். மேலும் அவற்றில் சேர்க்க, நீக்க வேண்டும் என்று விருப்பம் இருந்தால் அதை பற்றி கருத்து தெரிவிக்கலாம் .
School principals and school teachers can express their views on the new education policy