சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

இந்த பசுவும் அதன் கன்றும் செய்யும் செயலை பாருங்கள்

cow-plays-a-super-role-in-a-farmer-army-soldier
  மீனா   | Last Modified : 28 Aug, 2020 06:54 am இந்தியா பொது

கத்தராத்திரி மாவட்டம் கொத்தபுரம் அருகே சாரலா கிராமத்தை சேர்ந்தவர் திரு. மனோகர். 

இவர் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.  ஓய்வு பெற்ற பிறகு தன் சொந்த ஊரில் விவசாயம் செய்து வந்தார்.  மனோகர். தீடீரென மாரடைப்பு காரணமாக உயிரழந்தார் அவர் .

அவரின் இறுதி சடங்கு முறைக்காக அவரின் உடலை வீட்டின் வெளியே வைக்கப்பட்டனர் அவரது குடும்பத்தார்கள்.  அங்கு வந்த ஓர் மாடும் அதன் கன்றும் மனோகரின் அருகில் வந்து அவரின் முகத்தை தழுவி எழுப்ப முயற்சித்தது. 

அவர் எழாத காரணத்தால் மாடு அங்கேயே அவர் அருகே நின்றது,  அதன் கன்று அவரின் உடல் மேல் தன் முகத்தை வைத்து கொண்டு கவலையாக நின்றது. 

மனோகர் அவர்கள் இந்த மாட்டிற்கும் கன்றுக்கும் உணவு அளித்து வந்துள்ளார் என்ற விஷயம் தெரிய வந்தது.  தங்களுக்கு பசியாற்றியவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவது போல் இருக்கும் அந்த காட்சி கானோலியாக இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Cow plays a super role in a farmer army soldier