சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பெண் கொரானா நோயாளியை கற்பழித்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்

corona-patient-raped-by-ambulance-driver-in-ambulance
  மீனா   | Last Modified : 07 Sep, 2020 04:28 pm இந்தியா பொது

கேரள மாநிலத்தில் உள்ள பட்டினந்தீட்டா பகுதியில் ஓர் தாயும் மகளும் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களில் மகளை மட்டும் அடோரில் உள்ள கொராணா சிகிச்சை மையத்திற்கு மாற்றுவதற்கு முடிவு செய்து 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை மூலம் அனுப்ப முடிவு செய்தனர் மருத்துவர்கள். 

ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட அந்த இளம்பெண்ணிற்கு நடந்த கொடுமை பலரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ஆம்,  பெண் என்பதால் கொராணா என்பதை கூட பொருட்படுத்தாமல்  கொடிய மிருகத்தின் எண்ணம் கொண்ட ஆம்புலன்ஸ் ஓட்டினர் நோபல் என்பவர் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

காவலர்கள் நோபலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  அதில் அவரின் மேல் ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. 

பெண்களின் பாலியல் வன்கொடுமைக்கு ஓர்  எல்லையில்லாமல் போய்கொண்டுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை ஆகும்.

Corona patient raped by ambulance driver in ambulance