சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

டயபரில் நச்சு தன்மையா? அதிர்ச்சி தகவல்

is-the-diaper-toxic-shocking-information
  India Border அருண் குமார்   | Last Modified : 29 Sep, 2020 08:39 pm இந்தியா பொது

டெல்லியை சேர்ந்த டாக்சிக்ஸ் லிங்க் என்ற நிறுவனம் 20 டயபர் மாதிரிகளில் நடத்திய ஆய்வில், பிதலேட் (phthalate) என்ற நச்சு ரசாயனம் குழந்தைகளின் டயபரில் 2.36 பிபிஎம் முதல் 302 பிபிஎம் வரை இருப்பது தெரியவந்துள்ளது.

அந்த ரசாயனம் குழந்தைகளின் உடலுக்குள் சென்று நீரிழிவு, உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்பட வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் செய்ய பயன்படுத்தப்படும் அந்த ரசாயனத்தைப் பயன்படுத்த தென்கொரியா, ஜப்பான் போன்ற பல நாடுகள் தடை விதித்துள்ளன. ஆனால் இந்தியாவில் எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லை என்று டாக்சிக்ஸ் லிங்க் என்ற ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

The study found that the diaper used by children contained a toxic chemical.