சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

விமானத்தில் நடுவானில் பயணம், பிரசவம் பார்த்த பணிப்பெண்

boy-baby-delivered-in-aeroplane-travel
  மீனா   | Last Modified : 08 Oct, 2020 11:55 am இந்தியா பொது

புது டெல்லியிலிருந்து புறப்பட்டு பெங்களூருக்கு செல்லும் இண்டிக்கோ நிறுவன விமானத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் பயணித்துள்ளார். 

விமானம் நடுவானில் பயணிக்கும் போது கர்பிணி பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.  பின் விமான பணிப்பெண்களின் உதவியுடன் அந்த கர்பிணி பெண் ஓர் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். 

விமான நிலையத்தை அடைந்தயுடன் தாயும் சேயும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

இப்போது தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Boy baby delivered in Aeroplane travel