சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தினத்தோரும் உச்சத்தை தொட்ட கேரளா....

kerala-is-reaching-its-peak-every-day
  India Border அருண் குமார்   | Last Modified : 11 Oct, 2020 07:29 pm இந்தியா பொது

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது. குறிப்பாக நேற்று மட்டும் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில், இன்று ஒரே நாளில் 9,347-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில்  கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 96 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

 மலப்புரம், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய 3 மாவட்டங்களில் ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Kerala surpasses Maharashtra in daily number of infections