கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் சான்வி ப்ரஜீத் என்ற 10 வயது சிறுமி.
கொராணா காரணத்தால் வீட்டில் இருந்த அந்த சிறுமிக்கு சமையல் மீது ஆர்வம் வந்து அதில் நிறைய பயிற்சி எடுத்து வந்துள்ளார்.
அதன் விளைவாக 1 மணி நேரத்தில் இட்லி, ஊத்தாப்பம், பண்ணீர் டிக்கா, காலான் டிக்கா, அப்பம், சிக்கன் ரோஸ்ட், ப்ரைட் ரைஸ் போன்ற 33 வகை உணவு சமைத்து சாதனை புரிந்துள்ளார் .
அது ஆசிய சாதனை புத்தகத்தில் இந்த சிறுமியின் சாதனை இடம் பெற்றுள்ளது என்று பெருமிதத்துடன் அந்த சிறுமியின் தாயார் தெரிவிக்கிறார்.
பலரும் அந்த சிறுமியை பாராட்டி வருகின்றனர்.
A 10 year old girl cooked 33 items within 1 hour which is recorded in a asian record book