சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பிரசவம் முடிந்த 14 நாட்களில் கை குழந்தையுடன் பணிக்கு திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி

within-14-days-after-delivery-a-ias-officer-back-to-work
  மீனா   | Last Modified : 13 Oct, 2020 02:54 pm இந்தியா பொது

உத்திரபிரதேச மாநிலத்தில உள்ள காசியாபாத்தில் துணை ஆட்சியராக பணியாற்றியவர் சௌமியா பாண்டே. 

கொரோனா காரணத்தால் நோடல் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார் சௌமியா பாண்டே அவர்கள்.  கர்பிணியாக இருந்த அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. 

குழந்தை பிறந்த 14 நாட்களில் திரும்பவும் தன் பணிக்கு தன் கைக்குழந்தையுடன் திரும்பினார். 

கொராணா காரணத்தால் முக்கிய மற்றும் அதிக பணியில் தான் இருப்பதாகவும், அந்த கடமையை நிறைவேற்ற தான் வந்ததாகவும் கூறியுள்ளார். 

இப்படி தன் தாய்மையுடன் தாய் நாட்டையும் காக்க தன் குழந்தையுடன் பணி புரியும் அதிகாரிக்கு இணையத்தில் பல பாராட்டுகள் குவிகின்றது.

Within 14 days after delivery a IAS officer back to work