சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

4வயது குழந்தையை வன்கொடுமை செய்தவனை சுட்டனர்.

the-man-who-abused-a-4-year-old-child-was-shot
  India Border அருண் குமார்   | Last Modified : 13 Oct, 2020 08:05 pm இந்தியா பொது

கர்நாடக மாநிலம் ஸ்ரீராமபுராவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் மனைவி மற்றும் 4 வயது மகளுடன் தகரக் கொட்டகை அமைத்து தங்கி பொம்மை வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த 10ஆம் தேதி பெய்த மழையில் கொட்டகைக்குள் தண்ணீர் புகுந்துவிடவே, சங்கோலி ராயண்ணா ரெயில்நிலையம் பின்புறமுள்ள பிளாட்பாரம் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளனர்.

நள்ளிரவில் மர்ம நபர் ஒருவன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அதே பகுதியையில் சென்னை சேர்ந்த தினேஷ் என்பவனை தேடி வந்தனர்.

திங்கட்கிழமை அதிகாலை போலீசார் தேடுதல் வேட்டையில் கண்ணில் சிக்கிய தினேஷ், உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளான். இதனையடுத்து அவன் காலில் துப்பாக்கியால் சுட்டு போலீசார் கைது செய்தனர்.

A 4-year-old girl who was sleeping with her parents tried to run away when police caught a teenager who had sexually abused her. They shot him in the leg to catch him.