சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

இந்தியா கிரிக்கெட் கேப்டன் மருத்துவமனையில் அனுமதி?அதிர்ச்சியில் ரசிகர்கள்.

india-cricket-captain-admitted-to-hospital-fans-in-shock
  India Border அருண் குமார்   | Last Modified : 23 Oct, 2020 07:29 pm இந்தியா பொது

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு வயது 61, திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு ஆஞ்சிபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்திய அணியில் 1978ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை விளையாடிய கபில் தேவ், 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை பெற்றுக்கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Cricketer Kapil Dev has been admitted to hospital.