சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

நடிகை மால்வியா மல்கோத்ராவை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபரை மும்பை போலீசார் கைது செய்தனர்.

mumbai-police-have-arrested-a-man-who-stabbed-actress-malvia-malhotra-to-death
  India Border அருண் குமார்   | Last Modified : 28 Oct, 2020 08:00 pm இந்தியா பொது

இந்தி, தெலுங்கு, தமிழ் மொழித் திரைப்படங்களில் மால்வி மல்கோத்ரா நடித்துள்ளார். தமிழில் ஒண்டிக்கு ஒண்டி என்ற திரைபடத்தில் கதாநாயகியாக அவர் நடித்துள்ளார். யோகேஷ்குமார் மகிபால் சிங் என்பவரிடம் நீண்டநாள் நட்பாக பழகிவந்த நிலையில் அண்மையில் பேச்சை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மும்பையின் வெர்சோவா பகுதியில் 26/10/20  இரவு அவரிடம் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்ததாகவும், இதை ஏற்க மறுத்ததால் யோகேஷ்குமார் கத்தியால் குத்திவிட்டு காரில் தப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.

புகாரின்பேரில் கொலை முயற்சி, பின்தொடர்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து யோகேஷ் குமாரை போலீசார் தேடி வந்த நிலையில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபரை மும்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

யோகேசை வாசாய் பகுதியிலுள்ள மருத்துவமனையில்  போலீசார் நேற்றிரவு கண்டுபிடித்தனர்.  சிகிச்சையில் இருப்பதால் கைது செய்யாமல் போலீசார்  விசாரித்து வருகின்றனர்.

Young actress Malvi Malkotra has been admitted to hospital after being stabbed and injured for refusing to marry.