சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பிறக்கப்போகும் குழந்தையை காணமுடியாமல் இறந்த விமானி

pilot-died
  மீனா   | Last Modified : 08 Aug, 2020 10:39 pm இந்தியா இந்தியா

உத்திரபிரதேச மாநிலத்தல் உள்ள மதுராவை சேர்ந்தவர் அகிலேஷ் குமார். அவர் 2017ஆம் ஆண்டு ஏர் இந்தியாவில் துணை விமானியாக பணியில் சேர்ந்தார். 

அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் மேகா என்பவயை திருமணம் செய்துள்ளார். இப்போது மேகா அவர்கள் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். 

இன்னும் இரண்டு வாரத்தில் பிறக்கப்போகும் தன் குழந்தையை காண முடியாமல் கோழிக்கோடு விமான விப்த்தில் பரிதாபமாக உயிரிழந்தார் அகிலேஷ் குமார். 


பொது முடக்கத்திற்கு முன் இந்தியா பாரத் என்ற தலைப்பில் வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்துவரும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.  கடந்த மே மாதம் 8ஆம் தேதி இதே கோழிக்கோடு விமான நிலையத்தில் கேரளா மாநில மக்கள் அவரை  பாராட்டி வரவேற்றனர் என்பது குறிப்பிடதக்கது.

Pilot died