கோழிக்கோடு விமான நிலையத்தில் பணிபுரிந்த முதன்மை விமானி தீபக்சா அவர்கள் உயிரிழந்த சம்பவம் நடந்த பிறகு அவரின் தாயார் பத்திரிக்கையாளர்களிடம் மன வருத்தத்துடன் பேசியுள்ளார்.
தன் இரண்டு பிள்ளைகளும் நன்றாக வளர்த்து, படிக்க வைத்துளார். பள்ளியில் பல ஆசிரியர்கள் இவர்களது இரு மகன்களையும் பல முறை பாராட்டியுள்ளார்கள்.
அவரது முதல் மகன் ராணுவத்தில் உயிரழந்துள்ளார். இரண்டாவது மகன் தற்போது விமான விபத்தில் இறந்துள்ளார். தன் இரு மகன்களும் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துள்ளார்கள் என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார் அவர்.
Two son died