சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ருத்ரதாண்டவம் ஆடும் ருத்ரம் -1 ஏவுகணை

லடாக் எல்லை பிரச்சினையை அடுத்து இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் பல ஏவுகணை தயாரித்து சோதிக்கும் பணியில் இறங்கியுள்ளது .

செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி,  அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி மற்றும் 5 ஆம் தேதி என அடுத்து அடுத்து 3 ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து உள்ளது இந்திய பாதுகாப்பு துறை மற்றும் ஆராய்ச்சி மையம். 

அந்த வரிசையில் இன்று அடுத்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து உள்ளனர். அதன் பெயர் ருத்ரம் - 1 என்று அழைக்கப்படுகிறது. 

இது ஒளியை விட இரண்டு மடங்கு வேகமாக செல்லும் இந்த ருத்ரம் - 1 என்ற ஏவுகணை 250 கிலோ மீட்டர் தூரம் உள்ள எதிர் நாட்டு ரேடார் மற்றும் ஏவுகணைகளை கண்டெறிய கூடிய கருவி பொருத்த பட்டுள்ளது. 

இன்று ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலாச்சூரில் உள்ள தளத்தில் இந்த சோதனை நடைப்பெற்றுள்ளது.

Ruthram -1 missile test success by indian security teams