சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கொரோனா வைரஸ் தொற்றால் தொழில்துறை கல்வி அமைச்சர் பலி

கொரோனா வைரஸ் தொற்றால் தொழில்துறை கல்வி அமைச்சர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .உத்தர பிரதேச மாநிலத்தின் தொழில்துறை கல்வி அமைச்சராக இருக்கும் கமலா ராணி கடந்த ஜுலை மாதம் 18 ஆம் தேதி கொரோனா தொற்று வைரஸ் உறுதி செய்தபின் 62 வயதான அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


இந்த நிலையில் தீவிர சிகிச்சை பலன் இல்லாமல் இன்று காலை 9.30 மணி அளவில் சஞ்சய் காந்தி மருத்துவ அறிவியல் மையத்தில் உயிரிழந்துள்ளார்.

அதனை தொடர்ந்து தொழில்துறை கல்வி அமைச்சர்  கமலா ராணியின் இறப்புக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த மற்றும் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Technical Education Minister Kamala Rani was affected by a corona virus at the Sanjay Gandhi Medical Science Center at 9.30 am today with serious treatment.