சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

5 மணி நேரம் ஆபரேஷன்க்கு பிறகு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன் உடல்நலம் குறித்து மருத்துவமனை தகவல்

கொரோனா தொற்று நோய் பரவல்  பலரையும் ஆட்டி படைக்கின்றது. அப்படியிருக்க, இவர்களையும் விட்டுவைக்கவில்லை .இந்திய முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி  மூளையில் ஏற்பட்ட கட்டியை அகற்ற , டெல்லி இராணுவ மருத்துவமனையில் ஆகஸ்ட் 10அவருக்கு  அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது .

அதனை தொடர்ந்து அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது .முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி நேற்று அவரை காண மருத்துவமனைக்கு சென்றதாக கூறியுள்ளார் .

தொடர்ந்து கோமா நிலையில் இருக்கும் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி முந்தைய நிலையை விட இப்போது உடல் நலம் தேறியுள்ளதாக அவருடைய மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார் .கடவுளின் அருளாலும் உங்களின் பிராத்தனையாலும் அவர் குணமாகி பழைய நிலைக்கு திரும்ப வருவார் என்று டீவீட்டும்  செய்துள்ளார் .

The spread of corona infection is plaguing many. However, they were not spared. Former President of India Pranab Mukherjee underwent surgery at the Delhi Army Hospital to remove a brain tumor.