சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

இந்தியாவில் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். இவர்களின் கட்டுப்பாடில் தான் உள்ளது ராகுல் காந்தி பரபரப்பு தகவல்

இந்தியாவில் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். இவர்களின் கட்டுப்பாடில் தான் உள்ளது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பரபரப்பு தகவல் 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒரு பத்திரிகையை செய்திறை மேற்கோள் காட்டி தனது  டுவிட்டர் பக்கத்தில்இந்தியாவில் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். இவர்களின் கட்டுப்பாடில் தான் உள்ளது. என்றும்  சமூக வலையத்தளங்கள் மூலம் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. ஃபேஸ்புக்கின் உண்மை நிலையை அமெரிக்காவின் பிரபல  ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன’’ என்று பதவிட்டுள்ளார்.

WhatsApp and Facebook in India BJP and RSS They are in control of the sensational information of former Congress leader Rahul Gandhi. BJP & RSS control Facebook & Whatsapp in India.They spread fake news and hatred through it and use it to influence the electorate.Finally, the American media has come out with the truth about Facebook.