சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

4ஆம் வகுப்பு படிக்கும் இந்த சிறுவன் செய்ததை பாருங்கள்

சிதம்பரத்தை சேர்ந்த கார்த்திகேயனின் மகன் ரிஷிகேஷ். இவன் 4ஆம் வகுப்பு படிக்கும் சிறு மாணவன். 

விடுமுறை கிடைக்காத என்று ஏங்கிய நாட்கள் சென்று கொரோனாவால் விடுமுறையில் வீட்டில் முடக்கம் என்னும் நிலை வந்த பிறகு வீட்டில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதை கவனித்த சிறுவன் குப்பையில் தனக்கு கிடைத்த பொருட்களை வைத்து சூரிய ஒளியில் இயங்கும் விசிறி கண்டுபிடித்துள்ளான்.


கெட்டுபோன கணினியில் எடுத்த விசிறி, குப்பையில் தூக்கி வீச வைத்திருந்த அட்டைப்பெட்டி,  தனக்கு தெரிந்தவரிடம் வாங்கிய சோளார் பேனல் இதனை வைத்து இயக்கியுள்ளான் அந்த சிறுவன்.சோளார் பேனலில் பொருத்தபட்டுள்ள 12 வோல்டேஜ் பேட்டரியை 1 மணி நேரம் சார்ச் ஏத்தினால் 2-3 மணி நேரம் அந்த மின் விசிறியை உபயோகிக்கலாம் என்று சிந்தனையும் புன்னகையும் பொங்கி கூறுகிறான் சிறுவன்.

4th standard student found a solar fan