தாய்மை என்பது ஒரு பெண்ணிற்கு மிக முக்கியமான தருணம். அந்த தருணத்தை கொண்டாடவே காலம் காலமாக வளைகாப்பு என்று ஓர் சம்பிரதாயம் நடந்து வருகிறது.
தற்போது அதற்கு மேலும் அழகூட்டும் வகையில் வளர்ந்து வருகிறது "மெட்டர்ணிட்டி போட்டோஷீட் " .
கர்பிணி பெண்கள் வளைகாப்பில் வளையல் அணிந்து மகிழ்வதோடு மட்டுமல்லாமல் அதை விதவிதமாய் புகைப்படம் எடுத்து கொண்டாடுவது தான் இந்த "மெட்டர்ணிட்டி போட்டோஷீட்".
இதில் பல விதயாய் தன் குழந்தையை வரவேற்கும் விதமாக கணவன் மனைவி இருவரும் மட்டுமல்லமால் நண்பர்கள் உறவுகளையும் இணைத்து விதவிதமாய் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்.
விதவிதமான ஆடைகள், வித்யாசமான முறையில் நிறைய தீம்கள் வைத்து வண்ணங்கள் பறக்க எடுத்துக்கொள்கிறார்கள் இன்றைய அம்மாக்கள்.
தாய்மையின் எண்ணங்களை
வண்ணங்களால் வரவேற்கிறது
வளர்ந்து வரும் அம்மாகளிடம்.
Maternity photoshoot