சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஆஸ்திரேலிய அணியுடன் 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகளையும் நடத்த கலத்தில் இறங்கிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

ஆஸ்திரேலிய அணியுடன் 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகளையும் நடத்த கலத்தில் இறங்கிய  இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 

கொரோனா தொற்றுநோயால் உலகமே முடங்கி கிடக்கிறது . ஒரு ஒருநாளும் பாதிப்பின் தாக்கம் உயர்த்து கொண்டே   செல்கிறது இதற்கு எப்பொழுது முடிவு கிடைக்கும் என்ற ஏக்கத்தில் உலக நாடுகள். இதனை தொடர்ந்து  கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் பல வருடங்களுக்கு  நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து அணைத்து நாடுகளும் பல்வேறு பொது மற்றும் அதிகம் மக்கள் கூடுவதை தவிர்த்து பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு   ஒலிம்பிக் போன்ற அனைத்து   விளையாட்டு போட்டிகளும்  தவிர்த்தும் , ஒத்திவைக்கப்பட்டு வந்தது .இதன் அடிப்படையில் பிரபலங்கள் , தலைவர் ,வீரர்கள் தங்கள் வீட்டிலே முடங்கி தன் குடும்பத்துடன் நேரத்தை கழித்துவந்த சூழ்நிலையில்  இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது என்பது குறிபிடத்தக்கது .  

கடந்த மாதம்  டெஸ்ட் தொடரை மேற்கிந்திய அணிகளுடன்  விளையாடியாடியது என்பதும்  தற்போது பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரில்  இங்கிலாந்து விளையாடி வருகிறது என்பது மேலும் சுவாரசியம் .

இதன்அடிப்படையில் இங்கிலாந்து மற்றும்  ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துடன் மூன்று இருபது  ஓவர் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில்  விளையாடவுள்ளதாக தகவல் படி 4.09.2020 ஆம் தேதி  முதல் நாள் போட்டி 06.09.2020 தேதி  
 இரண்டாவது மற்றும் 08.09.2020 ஆம் தேதி  மூன்றாவது என்று வரிசை படுத்தப்பட்டு இங்கிலாந்தின் ரோஸ் பவுன் மைதானத்தில் நடைபெறும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது .

அத்தனை தொடர்நது 11.09.2020 ஆம் தேதி  அன்று முதல் போட்டி13.09.2020 ஆம் தேதி  அன்று இரண்டாவது போட்டி 16.09.2020 ஆம் தேதி  அன்று மூன்றாவது போட்டி ஒரு நாள் போட்டிகள் நாட்கள் குறித்தும் இப்போட்டி இங்கிலாந்தில்  மான்செஸ்டர்  ஓல்டு ட்ரஃபோட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்படுள்ளது .

The England Cricket Board desired the cell to play 20 overs and one day matches with the Australian team