சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஐபிஎல் போட்டி க்கு துபாய் செல்லும் சென்னை அணி

2020 கான ஐபில் கிரிக்கெட்  கொரோன வைரஸ் பரவளின் காரணமாக அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.மேலும்  இந்த தொடர் போட்டி செப்டம்பர் 19ம் தேதி தொடங்கும் தொடங்கி  நவம்பர் 10ம் தேதி முடிவடைகிறது.

இந்த  ஐபில் தொடர் போட்டி  துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் உள்ள மைதானங்களில்  நடைபெறுகின்றன. இதற்காக அணி வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

ஐபிஎல் தொடரில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை மதியம் துபாய்க்கு புறப்பட்டு செல்ல ஆயுதமாகிவருகிறது என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர் 180 பேர் செல்லக்கூடிய விமானத்தில் 60 பேர் மட்டுமே பயணம் செய்ய உள்ளதாகவும் கூறினார்.

அணியின் முன்னணி வீரரான ஹர்பஜன் சிங் நாளை துபாய்க்கு செல்லமாட்டார் என கூறப்படுகிறது. ஹர்பஜன் சிங் தாயாருக்கு உடல் நலம் சரி இல்லாததால்  ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் கழித்து அவர் துபாய் செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது 

The IPL series takes place at venues in Dubai, Abu Dhabi and Sharjah. It is noteworthy that the team players have started going to the United Arab Emirates for this