சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஐபில் போட்டிகளை தவற விடுவாரா மலிங்கா?அதிர்ச்சியில் ரசிகர்கள்.

2020 ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட்  போட்டி செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மேலும்  ஐபிஎல் போட்டி நவம்பர் 10 ஆம் தேதியன்று அன்று முடிவடைகிறது. துபாய்  அபுதாபி, ஷார்ஜாவில் 53 நாள்களுக்கு 60 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா, ஐபிஎல் ஆரம்ப   போட்டிகளில் விளையாட முடியாத சூழ்நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் மலிங்காவின் தந்தைக்கு உடல் நலம் சரி இல்லை என்றும் மேலும் அவரது தந்தைக்கு கூடிய  விரைவில் அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதால் ,தந்தையுடன் இருக்க மலிங்கா முடிவு எடுத்துள்ளார் என கூறப்படுகிறது இதனால் தற்போது அவர் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லவில்லை. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்ப போட்டிகளில்  மலிங்கா விளையாட மாட்டார் என்று அறிவித்துள்ளது 
 

Lasith Malinga, the fast bowler of the Sri Lankan cricket team in the Mumbai Indians squad, has been ruled out of the opening matches of the IPL.