சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

2369 கி. மி. ஓடி சாதனை படைத்த தமிழர்

a-sports-man-runs-for-2369-kilometers-in-august-month-full
  மீனா   | Last Modified : 08 Sep, 2020 07:29 pm விளையாட்டு பொது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் பகுதியில் உள்ள நடுவீரப்பட்டியை சேர்ந்தவர் திணேஷ் கண்ணன்.  இவர் பட்டம் பெற்ற பட்டதாரி ஆவார். 

இவர் சிறு வயதிலிருந்தே ஓட்டபந்தயத்தில் ஓடி முதல் மூன்று இடங்களை பிடித்து கொண்டே இருந்துள்ளார். 

தேசிய அளவில் சாதனை படைக்க விரும்பி இந்திய ரன்னர் போட்டியில் கலந்துகொண்டு ஆகஸ்ட் மாதம் முழுவதும் விளையாட்டு மைதானம்,  சாலைகள் என்று ஒரு நாளைக்கு 10 மணி நேரம் 80 கிலோ மீட்டர்  வீதம் 2369 கிலோ மீட்டர் ஓடி முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 

அவரின் குடும்பம் , உற்றார் உறவினர்கள் , மற்றும் நண்பர்கள் அவரை ஊக்குவித்து பாராட்டி மகிழ்ச்சியில் உள்ளனர். 

இணையத்தில் இவருக்கு பலுரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றது.

A sports man runs for 2369 kilometers in August month full