சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு சிபிஐக்கு மாற்ற முடிவு-முதல்வர் பழனிசாமி

சாத்தான்குளத்தில்  ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் செல்போன் கடையை மூடுவது தொடர்பாக விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் உயிரிழந்துள்ளனர்.

கைதிகளை காவலர்கள் கடுமையாக தாக்கியதால்தான் அவர்கள் இருவரும் உயிரிழந்ததாகச் கருதப்பட நிலையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் இருந்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இது  தொடர்பாக விசாரணையும் நடைபெற்றும் வருகிறது. இதனை தொடர்ந்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக  பெர்னாட் சேவியர் பதவியேற்கவுள்ளார்.

saathankulam

தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்ற அனுமதிபெற்று சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது  முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

 

இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி  கொரோனாவை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  மேலும் தமிழக அரசின் சிறந்த மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Sathankulam father and son of the deaths to the CBI - Chief Minister Palanisamy Action