சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் விசாரணை

online-trial-of-madras-high-court
  அருண்   | Last Modified : 04 Jul, 2020 04:08 pm தமிழகம் நீதிமன்றம்

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துகொன்டே போகும் காரணத்தால் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது இதனால் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன இதனை சரி செய்ய ஆன்லைன் மூலம் வழக்கு விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது அதன் படி 

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூலை 6ஆம் தேதி முதல் அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை காணொளி வாயிலாக விசாரிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் நடந்த அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில், காணொலி மூலம் மட்டும் அனைத்து வழக்குகளையும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

It has been announced that all judges will hear the case by video from July 6.