சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

சிட்டுக்குருவிக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கறிஞர்.

மதுரை உலகனேரியை சேர்ந்த அருள் சுவாமிநாதன் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி புரிந்து வருகிறார்.

ஊரடங்கு காரணத்தால் பல மாதங்களாக மனைவின் இருச்சக்கர பயன் படுத்தாமல் இருந்துள்ளார் அதனால் ஒரு சிட்டி குருவி ஒன்று மனைவின் இருசக்கர வாகனத்தில் கூடு கட்டி வாழ்ந்துள்ளது. 

இதனால் அந்த வாகனத்தை உபயோகிக்காமலும் நகர்த்தாமலும் சிட்டுக்குருவி வாழ வழி வகுத்துள்ளார்.

சிட்டுக்குருவி முட்டையிட்டு தற்போது குஞ்சு பொறித்துள்ளது.  சிட்டுக்குருவி தானாகவே பறந்து செல்லும் வரை அந்த வாகனத்தை அசைக்கப்போவதில்லை என்கிறார்  அருள் சுவாமிநாதன்.  இந்த செயலுக்காக பலர் இணையத்தில் அவரை பாராட்டி வருகின்றனர்.

இதுபோன்ற தகவல்கள் மெய் சிலிர்க்க வைப்பதாகவும் பலர் தெரிவித்து வருகின்றனர்.

A lawyer allows small birds to stayed in his wife's scooty