கொரோனா காரணத்தால் மூடபட்டுள்ள பள்ளிகள் அக்டோபர் மாதம் 2வது வாரம் திறக்கப்படுமா என்ற முடிவு இன்னும் தமிழக அரசு முடிவு செய்யவில்லை.
10 - ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு முடிவுகள் மற்றும் வருகை பதிவேடு வைத்து தேர்ச்சி முடிவுகளை தீர்மானிக்க முடிவு செய்தது போல் தனித்தேர்வாளர்களின் தேர்ச்சியை முடிவு செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அவர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் தேர்வு நடைபெற்று, அதன் அடிப்படையில் தேர்ச்சி முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிட படும் என்றும், அதன் அடிப்படையில் அவர்களது மேற்படிப்பை தொடரலாம் என்று நீதிபதிகள் குறிப்பிடுகின்றனர்.
Schools reopens in October month