கரூர் மாவட்டம் ராயனூர் பகுதில் நடத்த பயங்கரம் சிறுமியை பாலியல் ரீதியாக , ஆபாசப் படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட 3 சிறுவர்கள் மற்றும் உட்பட 7 இளைஞர்கள் சிக்கினார்கள் .
கரூர் மாவட்டம் ராயனூர் சிறுமியின் தாயார் தனது மகளை இளைஞர்கள் சிலர் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கூறி சிறுமியின் தாயார், கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்தார் .
அதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், குறிஞ்சி நகரைச் சேர்ந்த அரவிந்த், வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த நிஷாந்த், கலைவாணன், கோகுல் ஆகியோரைக் கைது செய்து, குளித்தலை கிளைச் சிறையில் அடைத்தனர். 3 சிறுவர்கள், திருச்சியில் உள்ள சீர்திருத்தப் பள்ளிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். கல்லுமேடு பகுதியைச் சேர்ந்த வசந்த் என்ற இளைஞர் தேடப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கிறது .
7 boys and 7 youths were caught taking sexually explicit, pornographic picture and posting it on social networking sites in Rayanoor area of Karur district.