கோவை இராமநாதபுரம் பகுதியில் கிருஷ்ணன் கோவில் வீதியில் வசித்துவரும் கனகராஜ் என்னும் 70 வயதான தாத்தா அப்பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றார். 10 வயது சிறுமி கனகராஜ் கடையில் திண்பண்டம் வாங்கிவருவது வழக்கம்.
அதனை தொடர்ந்து அந்த சிறுமி வழக்கம்போல நேற்று கடைக்கு சென்ற பொழுது சிறுமியை, கனகராஜ் தன கடைக்குள் வா தின்பண்டம் தருகிறேன் என்று ஆசைவார்த்தை கூறி அழைத்து கடைக்குள் வைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்த விவரத்தை தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். அந்த சிறுமியின் பெற்றோர் கோவை இராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள். அந்த புகாரின் அடிப்படையில் மளிகை கடை உரிமையாளர் கனகராஜ் என்னும் 70 வயதான தாத்தாவை இராமநாதபுரம் போலீசார் கைது செய்தனர்.
Kanagaraj, a 70-year-old grandfather , who lives on Krishnan Kovil Road in coimbatore Ramanathapuram area of Coimbatore, has been sexually harassed by Kanagaraj, who took him inside his shop and offered him a snack.