சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஈரோடு லக்காபுரம் அருகே கோர விபத்து சம்பவ இடத்திலே 4 பேர் பலி

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொது போக்குவரத்து முடக்கப்பட்டது. பேருந்து சேவை நிறுத்தப்பட்டு

தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்குள் மட்டும் பேருந்துகள் இயக்க அனுமதியளித்து, முதல்வா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டிருந்தார். அதன்படி தற்போது மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் இன்று ஈரோடில் முத்தூர் சாலையில் உள்ள லக்காபுரத்தில் வியாழக்கிழமை காலை தமிழக மாநில போக்குவரத்துக் கழகம் (டிஎன்எஸ்டிசி) பஸ் எதிரெதிர் திசையில் இருந்து வந்த இரு இரு சக்கர வாகனங்களை மோதியதில் இரு பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது 

Accident 1

பஸ் (பாதை எண் 42) சிவகிரியிலிருந்து ஈரோட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் சோலார் மொடக்குறிச்சி  நோக்கி செல்லும் பொழுது காலை 8.15 மணியளவில் லக்காபுரம் பகுதியில் சாணார் மேடு அருகே வந்தபோது, ​​கட்டுப்பாட்டை இழந்த நகரப்பேருந்து  இருசக்கர வாகனதில் மோதி சில மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்று பின்னர் ஒரு சுவரில் மோதி நின்றது .

Accident 2

இந்த விபத்தில் நால்வரும் பஸ்ஸின் சக்கரங்களுக்கு அடியில் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பயணிகளுக்கும் காயம் ஏற்பட்டது. இரண்டு கிரேன்கள் நிறுத்தப்பட்டு, பஸ் இழுத்துச் செல்லப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

Accident 5

கண் இமைக்கும் நேரத்தில் நால்வரும் ஒரே இடத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது . அப்பகுதியே சோகத்தில் ஆழ்த்தியது இதுகுறித்து மொடக்குறிச்சி காவல்துறையினர் விபத்துக்குறித்து விசாரித்து வருகின்றனர் 

 

Four members of a family, including two women, were killed on the spot when the two motorbikes in which they were travelling was hit by a Tamilnadu State Transport Corporation (TNSTC) bus at Lakkapuram village near solar in this district today.Sources said the deceased were returning home in two two-wheelers after attending a marriage when the tragedy occurred.The bus was proceeding to Erode from Sivagiri, when it hit the two-wheelers coming in the opposite direction.