சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பெண் போலீஸின் டிக் டாக் மோகம் -கிடைத்த பலன்

lady-constable-tiktok-video-goes-viral-in-internet
  அருண்   | Last Modified : 19 Jun, 2020 05:41 pm தமிழகம் பொது

சிறுவயதினர் முதல் பெரியவர்கள் வரை  பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் ஆட்டி  படைக்கிறது இந்த டிக் டாக் மோகம்,இதனால்  எண்ணிலற்ற உயிர் இழப்புகளும், பிரச்சனைகளும்   ஏராளம் ,இந்த சூழ்நிலையில் பெண் காவலர் ஒருவர் காவல் நிலையத்தில் பனியின் போது எடுத்து வெளியிட்ட  டிக் டாக்   வீடியோ ஆல்   அந்த பெண் காவலர்  பனி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 


குஜராத் மாநிலம் மெஞ்சானா காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவலர் அலபிதா சவுத்ரி டிக்டாக்கில் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் இருந்தவாறே டிக்டாக்கில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதள பக்கத்தில் பகிந்துள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலானது.


இந்த செய்தி உயர் அதிகாரியின் கவனத்திற்கு எடுத்து செல்ல அந்த பெண் காவலரை அழைத்து பணி இடை நீக்கம்  செய்துள்ளார் .இந்த செய்தி அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

lady constable tiktok video goes viral in internet