சென்னை மற்றும் நன்கு மாவட்டங்கள் இப்பொழுது முழு ஊரடங்கில் உள்ளது இதன் காரணமாக அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது இதனால் தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக சென்று தலா ரூ 1000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார் .
தமிழ்நாட்டில் இப்பொழுது கொரானாவின் தாக்கம் உச்சத்தை அடைந்து கொண்டுவருகிறது .தினமும் கொரோனாவிற்கு 2000 க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் மேலும் இதனுடைய தாக்கம் அதிகரித்துகொன்டே செல்கிறது குறைந்தபாடில்லை இதனால் மீண்டும் கடந்த 19 தேதி முதல் இம்மாதம் இறுதி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நன்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டத்தை செயல்படுத்தும் விதமாக இன்று முதல் 26-ஆம் தேதி வரை 5 நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காது எனவும் ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை பெறாதவர்கள் 27-ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது .
சென்னை மற்றும் நன்கு மாவட்டங்கள் இப்பொழுது முழு ஊரடங்கில் உள்ளது இதன் காரணமாக அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது இதனால் தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக சென்று ரூ 1000 நிவாரணம் தொடங்கியுள்ளது