சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

சேலத்தில் ஒரே நாளில் 101 பேருக்கு கொரோனா

corona-for-101-people-overnight-in-salem
  அருண்   | Last Modified : 26 Jun, 2020 03:59 pm தமிழகம் பொது

 இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 70,977 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை  39,999 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 911-ஆக அதிகரித்துள்ளது
 
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்புஅடைந்தவர்களின் எண்ணிக்கை 47,650 ஆக அதிகரித்துள்ளது.  சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே 494 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .இந்த சூழ்நிலையில் இன்று ஒரேநாளில் மட்டும்
101 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் .இதனால் பாதிப்பு எண்ணிக்கை 595 ஆக உள்ளது .
மேலும் இது சேலம் மாவட்ட மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


இதுவரை 221 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

494 persons have already been infected with coronavirus in Salem district 101 people have been infected with the coronavirus. This has created panic among the people of Salem.