சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

25 பேர் சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழப்பு

தமிழகத்தில் கொரனா வேகம் உச்சத்தில் இருந்துவரும் சூழ்நிலையில் பாதிப்பு 82,275 -> 3,940 சிகிச்சையில் 35,659 -> 2,443 மீண்டவர்கள் 45,537 -> 1,443 இறப்பு 1,079->54  இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக மற்ற மாவட்டங்களிலும் மிகவேகமாக பரவி வருகிறது

அதனை தொடந்து  சென்னையிலும் கொரோனாவால் உயிரிழப்பு அதிகரித்துவருகிறது . அந்த அடிப்படியில் சென்னையில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் தலைமியிடமாக உள்ள  சென்னையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 8 பேரும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 5 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனை  5 பேரும், கேஎம்சி மருத்துவமனையில் 4 பேரும் மற்றும்  தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் மொத்தமாக இன்றுமட்டும்  25 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இதனை தொடர்ந்து அரசின் அறிவுரைகளை கடைபிடித்து சமூக இடைவெளியை மேற்கொள்ளுமாறு பல சினிமா நச்சத்திரங்கள் மற்றும் பல விழிபுணர்களை தெரிவித்துவருகின்றனர்.

 

 

நடிகர் சூர்யா

நடிகர் லாரன்ஸ் 

 

 

today 25 chennai corona deaths