சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது பற்றி அமைச்சர் செங்கோட்டையன் கூறியது என்ன?

what-did-minister-sengottaiyan-say-about-opening-schools-in-tamil-nadu
  அருண்   | Last Modified : 01 Jul, 2020 02:36 pm தமிழகம் பொது

கொரோன வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும்  கொரோனா கட்டுக்குள் வராமல் காட்டு தீ போல் வேகமாக  பரவிக்கொண்டு இருக்கிறது.

இந்த  நிலையில் பெற்றோர்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து மிகவும் கவலையில் உள்ளனர் மேலும் பள்ளிகள் எப்போது திறக்கும் என்ற கேள்வியும் அனைவரிடமும் எழுந்துள்ளது 

இதுகுறித்து கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த செங்கோட்டையன் கூறியதாது:- கொரோனா முன்பை விட இப்பொது தான்அதிதீவிரமாக பரவிக்கொண்டு இருக்கிறது இதன் காரணமாக தமிழ்நாட்டில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம்.  12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் உள்ளது.  முதல்வரிடம் ஆலோசித்த பிறகே பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்படும்”என்று கூறினார் 

Speaking to reporters at the Gopichetti Palayam, Sengottaiyan said: - Corona is now spreading more aggressively than before, so it may take a long time to open schools in Tamil Nadu. There is a problem with releasing the 12th grade exam results. Plus 2 examination results will be released only after consulting the CM. ”