தமிழ்நாட்டில் இதுவரை மேல்நிலை 11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பில் பின்பற்றப்பட்ட வந்த படத்திட்டங்களின் முறையை மொத்தமாக மாற்றி அமைக்க போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. பழைய பாடத்திட்டத்தின் முறைப்படி இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் 14 பிரிவுகளில் இடம்பெற்றிருந்தது. புதிய முறைப்படி மூன்று பிரிவுகளில் மட்டுமே மூன்று பிரிவுகளில் மட்டுமே இந்தப் பாடங்கள் அமைந்திருந்தது. ஏற்கனவே இருந்த பாடத்திட்டத்தில் கணிதபாடம் 6 புதிய பாடத்திட்டத்தில் 2 பிரிவுகளில் மட்டுமே இடம்பிடித்திருந்தது.
தொழிற்கல்வி மாணவர்களுக்கு கணினி பயன்படும் பாடம் நீக்கமும், வரலாறு, பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல் உள்ளிட்ட பாடங்கள் இடம் பெற்றுள்ள பாடத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் உயர்க்கல்வி படிக்கவும் வேலை வாய்ப்பை பெறவும் பாதிப்பு உண்டாகும் என பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பின.
இதனால் மாணவர்களின் நலன் கருதி 11 ஆம் மற்றும் 12 ஆம் பாடத்திட்டங்களில் மற்றம் கிடையாது மேலும் பழைய பாடத்திடமே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
As a result of the welfare of students, the 11th and 12th syllabus will not be available and the old curriculum will be syllabus, the Tamil Nadu government has announced.